யூதா
இஸ்ரவேலர் / யூதர் Jewish · Early Church · New Testament
- வேறு பெயர்
- Judas, brother of James
- பெயரின் பொருள்
- Greek form of Judah, 'praise'
- பங்கு
- Writer of the Epistle of Jude; traditionally identified as a brother of the Lord
- எப்போது
- c. AD 60s
அவர்கள் செய்தது
He calls himself 'the servant of Jesus Christ, and brother of James' and wrote to exhort believers to contend earnestly for the faith once delivered to the saints.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His letter calls the church to hold fast the true faith and ends with a great doxology to God who is able to keep us from falling.
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், யூதா 1:24 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது யூதா 1:1 (தமிழ் வேதாகமம்)
பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. யூதா 1:3 (தமிழ் வேதாகமம்)
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? மத்தேயு 13:55 (தமிழ் வேதாகமம்)
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். யூதா 1:24-25 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Brothers / sisters
- James (Jude 1:1); traditionally identified with Judas, named among the brethren of Jesus (Matthew 13:55)