Josiah
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Judah · Divided Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Josias
- பெயரின் பொருள்
- The LORD supports (commonly given)
- பங்கு
- Boy-king of Judah and reformer
- எப்போது
- c. 640-609 BC (traditional)
அவர்கள் செய்தது
Became king at eight and sought God while young. When the book of the law was found in the temple he tore his clothes, renewed the covenant, destroyed idols and kept a great passover.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His reform fulfilled a prophecy given by name long before (1 Kings 13:2) and showed the power of God's Word to renew a nation.
கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான், அவனைப்போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அனுக்குப்பின் எழும்பினதுமில்லை. 2 இராஜாக்கள் 23:25 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அந்தப் பலிபீடத்தை நோக்கி பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான், அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான், மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கூறி, 1 இராஜாக்கள் 13:2 (தமிழ் வேதாகமம்)
யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான், போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் எதிதாள். அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் நடந்தான். 2 இராஜாக்கள் 22:1-2 (தமிழ் வேதாகமம்)
ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 2 இராஜாக்கள் 22:11 (தமிழ் வேதாகமம்)
கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான், அவனைப்போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அனுக்குப்பின் எழும்பினதுமில்லை. 2 இராஜாக்கள் 23:25 (தமிழ் வேதாகமம்)
அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். 2 நாளாகமம் 34:3 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Amon
- Mother
- Jedidah
- குழந்தைகள்
- Johanan, Jehoiakim, Zedekiah, Shallum (Jehoahaz)
His sons are listed in 1 Chronicles 3:15. Died at Megiddo (2 Kings 23:29).