யோசுவா
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Ephraim · Conquest & Judges · Old Testament
- வேறு பெயர்
- Oshea, Hoshea, Jehoshua
- பெயரின் பொருள்
- The LORD is salvation
- பங்கு
- Successor of Moses; leader of the conquest of Canaan
- எப்போது
- c. 1400 BC (traditional)
அவர்கள் செய்தது
Served Moses, was one of the two faithful spies, and led Israel across the Jordan and into the promised land. Before he died he urged the people to choose to serve the LORD.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God brought Israel into the inheritance through Joshua, keeping His promise to Abraham. His name is the Hebrew form of 'Jesus'.
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:9 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே, நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான். எண்ணாகமம் 13:16 (தமிழ் வேதாகமம்)
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள், அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை, அவர்கள் நமக்கு இரையாவார்கள், அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று, கர்த்தர் நம்மோடே இருக்கிறார், அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். எண்ணாகமம் 14:6-9 (தமிழ் வேதாகமம்)
கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரரான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி என் தாசனாகிய மோசே மரித்துப் போனான். இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். யோசுவா 1:1-2 (தமிழ் வேதாகமம்)
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:9 (தமிழ் வேதாகமம்)
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான். யோசுவா 24:15 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Nun
Died at 110 (Joshua 24:29).
பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:
கதாபாத்திர ஆய்வைத் திற