உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
The LORD has given
பங்கு
Son of Saul; faithful friend of David
எப்போது
c. 1050-1010 BC (traditional)

அவர்கள் செய்தது

Attacked a Philistine garrison trusting that the LORD can save 'by many or by few'. He loved David as his own soul, made a covenant with him and protected him from Saul.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

He gladly honoured God's choice of David over himself, a picture of humble, loyal love. David later showed kindness to his son for his sake.

அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான். 1 சாமுவேல் 18:1 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

யோனத்தான் தன் ஆயததாரியாகிய வாலிபனை நோக்கி விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார். அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். 1 சாமுவேல் 14:6 (தமிழ் வேதாகமம்)
அவன் சவுலோடே பேசி முடித்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது. யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான். 1 சாமுவேல் 18:1 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி நீர் சமாதானத்தோடே போம். கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடு நிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான். 1 சாமுவேல் 20:42 (தமிழ் வேதாகமம்)
என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகூலப்படுகிறேன். நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய். உன் சிநேகிதம் ஆச்சரியமாயிருந்தது. ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது. 2 சாமுவேல் 1:26 (தமிழ் வேதாகமம்)
தாவீது அவனைப் பார்த்து நீ பயப்படாதே. உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான். 2 சாமுவேல் 9:7 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Saul
குழந்தைகள்
Mephibosheth
Brothers / sisters
Ishui, Melchishua, Abinadab, Ish-bosheth, Merab, Michal

Died with Saul on mount Gilboa (1 Samuel 31:2).