யோனா
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, of Gath-hepher · Divided Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Jonas
- பெயரின் பொருள்
- Dove
- பங்கு
- Prophet sent to Nineveh
- எப்போது
- 8th century BC (reign of Jeroboam II)
அவர்கள் செய்தது
Fled from God's call to preach to Nineveh and was swallowed by a great fish. After three days he was cast out, preached, and the city repented, but he was displeased at God's mercy.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God's pity for Nineveh shows His love for Gentile nations. Jesus called his three days in the fish a sign of His own death and resurrection.
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார். யோனா 4:11 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
காதேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுளள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். 2 இராஜாக்கள் 14:25 (தமிழ் வேதாகமம்)
யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தான். யோனா 1:17 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள். யோனா 3:5 (தமிழ் வேதாகமம்)
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார். யோனா 4:11 (தமிழ் வேதாகமம்)
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். மத்தேயு 12:40-41 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Amittai