Jochebed
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Levi · Exodus & Wilderness · Old Testament
- பெயரின் பொருள்
- The LORD is glory
- பங்கு
- Mother of Moses, Aaron and Miriam
- எப்போது
- Israel's slavery in Egypt
அவர்கள் செய்தது
Hid her baby Moses for three months despite Pharaoh's decree, then placed him in an ark of bulrushes by the river. She was later paid to nurse him for Pharaoh's daughter.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
By faith she and her husband were not afraid of the king's commandment (Hebrews 11:23), and God preserved Israel's deliverer through her courage.
மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். எபிரேயர் 11:23 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்றுமாதம் ஒளித்துவைத்தான். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். யாத்திராகமம் 2:1-3 (தமிழ் வேதாகமம்)
அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான். அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள். அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். யாத்திராகமம் 6:20 (தமிழ் வேதாகமம்)
அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர், அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி, அவள் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும் அவள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள். எண்ணாகமம் 26:59 (தமிழ் வேதாகமம்)
மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். எபிரேயர் 11:23 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Amram
- குழந்தைகள்
- Aaron, Moses, Miriam
Called 'the daughter of Levi' and Amram's father's sister (Exodus 6:20; Numbers 26:59).