உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பங்கு
Queen of Israel who promoted Baal worship
எப்போது
c. 874-841 BC (traditional)

அவர்கள் செய்தது

Daughter of Ethbaal king of the Zidonians, she married Ahab, killed the prophets of the LORD and threatened Elijah. She arranged Naboth's murder and died as Elijah foretold.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Her life warns against idolatry and the abuse of power; her name became a byword in Revelation 2:20 for those who lead God's people astray.

தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. 1 இராஜாக்கள் 21:25 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

நோபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, 1 இராஜாக்கள் 16:31 (தமிழ் வேதாகமம்)
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான். 1 இராஜாக்கள் 18:4 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள். 1 இராஜாக்கள் 19:2 (தமிழ் வேதாகமம்)
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. 1 இராஜாக்கள் 21:25 (தமிழ் வேதாகமம்)
ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள், அப்பொழுது அவன் இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை, யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும், 2 இராஜாக்கள் 9:36 (தமிழ் வேதாகமம்)
ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். வெளிப்படுத்தின விசேஷம் 2:20 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Ethbaal
Spouse(s)
Ahab