எரேமியா
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, priest of Anathoth (Benjamin) · Divided Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Jeremias, Jeremy
- பெயரின் பொருள்
- The LORD exalts (commonly given)
- பங்கு
- Weeping prophet of Judah's last days
- எப்போது
- c. 627-580 BC (traditional)
அவர்கள் செய்தது
Called as a youth to be a prophet unto the nations. He warned Judah for forty years, was imprisoned and rejected, and saw Jerusalem fall to Babylon.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Amid judgment he announced God's new covenant, with the law written on the heart, fulfilled through Christ's blood (Luke 22:20).
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். எரேமியா 1:5 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள் எரேமியா 1:1 (தமிழ் வேதாகமம்)
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். எரேமியா 1:5 (தமிழ் வேதாகமம்)
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11 (தமிழ் வேதாகமம்)
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். எரேமியா 31:31 (தமிழ் வேதாகமம்)
அதற்கு அவர்கள் சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்: வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். மத்தேயு 16:14 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Hilkiah
God told him not to take a wife in that place (Jeremiah 16:2).