உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
யாக்கோபு
பெயரின் பொருள்
James: Greek form of Jacob
பங்கு
Leader of the Jerusalem church; traditionally the writer of the Epistle of James
எப்போது
c. AD 30-60s

அவர்கள் செய்தது

Named among the brethren of Jesus, he saw the risen Lord, became a pillar of the Jerusalem church, and at the Jerusalem council gave the judgment that Gentile believers should not be troubled with circumcision.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His counsel at the council helped confirm that God was taking out of the Gentiles a people for his name, saved by grace without the burden of the law.

ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், அப்போஸ்தலர் 15:19 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? மத்தேயு 13:55 (தமிழ் வேதாகமம்)
பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். 1 கொரிந்தியர் 15:7 (தமிழ் வேதாகமம்)
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை. கலாத்தியர் 1:19 (தமிழ் வேதாகமம்)
அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. அப்போஸ்தலர் 15:13-14 (தமிழ் வேதாகமம்)
ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், அப்போஸ்தலர் 15:19 (தமிழ் வேதாகமம்)
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது யாக்கோபு 1:1 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Brothers / sisters
Called the Lord's brother (Galatians 1:19); named with Joses, Simon and Judas (Matthew 13:55); traditions differ on the exact relationship