Jairus
இஸ்ரவேலர் / யூதர் Jewish; a ruler of the synagogue · Life of Christ · New Testament
- பங்கு
- Synagogue ruler whose daughter Jesus raised
- எப்போது
- c. AD 28-29
அவர்கள் செய்தது
He fell at Jesus' feet begging him to heal his dying daughter; when word came that she had died, Jesus told him 'Be not afraid, only believe', and raised her to life.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His story shows that Jesus is Lord over death and calls us to keep trusting him when all hope seems gone.
அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி: மாற்கு 5:36 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து என் குமாரத்தி மரண அவஸ்தைப் படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். மாற்கு 5:22-23 (தமிழ் வேதாகமம்)
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி: மாற்கு 5:35-36 (தமிழ் வேதாகமம்)
பிள்ளையின் கையைப் பிடித்து தலீத்தாகூமி என்றார்: அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்: அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். மாற்கு 5:41-42 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். லூக்கா 8:41-42 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- குழந்தைகள்
- One only daughter, about twelve years of age (Luke 8:42)