உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பெயரின் பொருள்
God hears
பங்கு
Firstborn son of Abraham
எப்போது
c. 2000 BC (traditional)

அவர்கள் செய்தது

Born to Hagar; sent away with his mother after Isaac was born. He grew in the wilderness, became an archer, and fathered twelve princes.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God blessed him for Abraham's sake and made him a great nation, though the covenant line went through Isaac. His story shows God's faithfulness to people outside the chosen line.

இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசீரவதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். ஆதியாகமம் 17:20 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய். கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. ஆதியாகமம் 16:11 (தமிழ் வேதாகமம்)
இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசீரவதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். ஆதியாகமம் 17:20 (தமிழ் வேதாகமம்)
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினாலே பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். தேவன் பிள்ளையுடனே இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான். ஆதியாகமம் 21:17-20 (தமிழ் வேதாகமம்)
அவன் குமாரனாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனினின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். ஆதியாகமம் 25:9 (தமிழ் வேதாகமம்)
பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன. இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத். பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா, என்பவைகளே. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே. ஆதியாகமம் 25:13-16 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Abraham
Mother
Hagar
Spouse(s)
An Egyptian wife (unnamed)
குழந்தைகள்
Twelve princes including Nebajoth and Kedar; a daughter Mahalath
Brothers / sisters
Isaac (half-brother); sons of Keturah (half-brothers)

Helped Isaac bury Abraham (Genesis 25:9). Lived 137 years (Genesis 25:17).