உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Osee
பெயரின் பொருள்
Salvation
பங்கு
Prophet of God's faithful love
எப்போது
8th century BC

அவர்கள் செய்தது

Commanded to marry Gomer, who proved unfaithful, and to love her again. His marriage pictured God's love for unfaithful Israel.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

He proclaimed that God would call 'them my people, which were not my people', words Paul applies to the calling of the Gentiles (Romans 9:25-26).

பலிகளை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். ஓசியா 6:6 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும் பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். ஓசியா 1:1 (தமிழ் வேதாகமம்)
கர்த்தர் ஓசியாவைக் கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக் கொள், தேசம் கர்த்தரைவிட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார். அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக் கொண்டான் அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். ஓசியா 1:2-3 (தமிழ் வேதாகமம்)
பின்பு கர்த்தர் என்னை நோக்கி அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரியை நேசித்துக் கொள் என்று சொன்னார். ஓசியா 3:1 (தமிழ் வேதாகமம்)
பலிகளை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். ஓசியா 6:6 (தமிழ் வேதாகமம்)
அந்தப்படி எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். ரோமர் 9:25 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Beeri
Spouse(s)
Gomer
குழந்தைகள்
Jezreel, Lo-ruhamah, Lo-ammi