Hiram king of Tyre
Gentile Phoenician (Tyre) · United Kingdom · Old Testament
- வேறு பெயர்
- Hiram, Huram
- பங்கு
- King of Tyre; friend of David and Solomon
- எப்போது
- c. 1000-950 BC (reigns of David and Solomon, traditional)
அவர்கள் செய்தது
Sent cedar trees, carpenters and masons to build David's house. He supplied cedar and fir for Solomon's temple and sent his sailors with Solomon's fleet.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
A Gentile king who blessed the LORD for giving David a wise son; God used the skill and resources of the nations to build His house.
ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி, 1 இராஜாக்கள் 5:7 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாதிபதிகளையும், கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள். 2 சாமுவேல் 5:11 (தமிழ் வேதாகமம்)
சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான், ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான். 1 இராஜாக்கள் 5:1 (தமிழ் வேதாகமம்)
ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி, ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன், கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன். என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள். அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன், அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பப்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான். அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான். 1 இராஜாக்கள் 5:7-10 (தமிழ் வேதாகமம்)
அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான். 1 இராஜாக்கள் 9:27 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார். கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியுமுடைய ஞானமுள்ள குமாரனை, தாவீதுராஜாவுக்குக் கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. 2 நாளாகமம் 2:11-12 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
'Hiram was ever a lover of David' (1 Kings 5:1). Called Huram in Chronicles.