உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Agrippa, King Agrippa
பங்கு
King who heard Paul's defence at Caesarea
எப்போது
c. AD 59

அவர்கள் செய்தது

With Bernice he came to greet Festus and heard Paul tell of his conversion; he said, 'Almost thou persuadest me to be a Christian', and agreed that Paul might have been set free had he not appealed to Caesar.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

Paul's testimony before him fulfilled the Lord's word that Paul would bear Christ's name before kings (Acts 9:15).

அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்றான். அப்போஸ்தலர் 26:28 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள். அப்போஸ்தலர் 25:13 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன் நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான். மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான். அப்போஸ்தலர் 25:22-23 (தமிழ் வேதாகமம்)
அகிரிப்பா பவுலை நோக்கி நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையைநீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான். அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்: ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். அப்போஸ்தலர் 26:1-3 (தமிழ் வேதாகமம்)
அகிரிப்பா ராஜாவே, தீரக்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்றான். அதற்குப் பவுல் நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். அப்போஸ்தலர் 26:27-29 (தமிழ் வேதாகமம்)
அகிரிப்பா பெஸ்துவை நோக்கி இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான். அப்போஸ்தலர் 26:32 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Bernice accompanied him (Acts 25:13); history records her as his sister and Herod Agrippa I as his father.