உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Herod, Herod the king
பங்கு
King who killed James and imprisoned Peter
எப்போது
reigned over Judaea c. AD 41-44

அவர்கள் செய்தது

He killed James the brother of John with the sword and imprisoned Peter, who was delivered by an angel; when the people hailed his speech as the voice of a god, he was smitten by an angel of the Lord and died.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His end shows that God opposes the proud, and 'the word of God grew and multiplied' despite persecution.

தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. அப்போஸ்தலர் 12:24 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி: யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. அப்போஸ்தலர் 12:1-3 (தமிழ் வேதாகமம்)
குறித்தநாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச்செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்: அவன் புழுப்புழுத்து இறந்தான். அப்போஸ்தலர் 12:21-23 (தமிழ் வேதாகமம்)
தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. அப்போஸ்தலர் 12:24 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

History records him as a grandson of Herod the Great and the father of Agrippa II, Bernice and Drusilla.