Hannah
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, of Ramathaim-zophim in mount Ephraim · Conquest & Judges · Old Testament
- பெயரின் பொருள்
- Grace; favour
- பங்கு
- Mother of Samuel; woman of prayer
- எப்போது
- End of the days of the judges
அவர்கள் செய்தது
Barren and grieved, she poured out her soul before the LORD at Shiloh and vowed to give her son to Him. She brought Samuel to Eli and sang a song of praise.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God answered her prayer and gave Israel the prophet Samuel. Her song of the LORD lifting up the poor and speaking of 'his anointed' looks ahead to God's King.
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன். நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். 1 சாமுவேல் 1:27 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். 1 சாமுவேல் 1:10-11 (தமிழ் வேதாகமம்)
சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். 1 சாமுவேல் 1:20 (தமிழ் வேதாகமம்)
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன். நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள். அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான 1 சாமுவேல் 1:27-28 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது. என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது. என் பகைஞரின் மேல் என் வாய் திறந்திருக்கிறது. உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை. உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை. எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. 1 சாமுவேல் 2:1-2 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Elkanah
- குழந்தைகள்
- Samuel, three other sons and two daughters
Her husband's other wife was Peninnah (1 Samuel 1:2). Her later children: 1 Samuel 2:21.