உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Agar
பெயரின் பொருள்
Flight; stranger (commonly given)
பங்கு
Egyptian handmaid of Sarah; mother of Ishmael
எப்போது
c. 2000 BC (traditional)

அவர்கள் செய்தது

Given to Abram by Sarai to bear a child. When she fled into the wilderness, the angel of the LORD met her, and she called Him 'Thou God seest me'. Later God heard her son's cry and opened her eyes to a well.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God's care for an Egyptian slave woman shows that He sees and hears the outcast of every nation. Paul uses her story as an allegory of the two covenants (Galatians 4:24-25).

அப்பொழுது அவள் என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள். ஆதியாகமம் 16:13 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். ஆதியாகமம் 16:1 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அவள் என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள். ஆதியாகமம் 16:13 (தமிழ் வேதாகமம்)
தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினாலே பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். ஆதியாகமம் 21:17-19 (தமிழ் வேதாகமம்)
இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்: அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்: ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை: அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி: இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. கலாத்தியர் 4:24-25 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Spouse(s)
Abraham
குழந்தைகள்
Ishmael

Took an Egyptian wife for Ishmael (Genesis 21:21).