எஸ்றா
இஸ்ரவேலர் / யூதர் Jew, priest of the line of Aaron · Exile & Return · Old Testament
- பெயரின் பொருள்
- Help
- பங்கு
- Priest and scribe of the law
- எப்போது
- c. 458 BC
அவர்கள் செய்தது
A ready scribe in the law of Moses who led a group of exiles back to Jerusalem. He taught the law to the people and led them in confession and reform.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He prepared his heart to seek, do and teach God's law, restoring the people to the Word after the exile.
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். எஸ்றா 7:10 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். எஸ்றா 7:6 (தமிழ் வேதாகமம்)
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். எஸ்றா 7:10 (தமிழ் வேதாகமம்)
அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, நெகேமியா 8:2 (தமிழ் வேதாகமம்)
எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான். அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள். அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான். ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக்குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். நெகேமியா 8:5-6 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Seraiah
His priestly descent from Aaron is given in Ezra 7:1-5.