எசேக்கியேல்
இஸ்ரவேலர் / யூதர் Jew; priest among the exiles in Babylon · Exile & Return · Old Testament
- பெயரின் பொருள்
- God strengthens
- பங்கு
- Priest and prophet of the exile
- எப்போது
- c. 593-571 BC
அவர்கள் செய்தது
Saw visions of the glory of God by the river Chebar. He acted out signs of judgment, and prophesied the valley of dry bones coming to life.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He promised a new heart and a new spirit, and that the nations would know the LORD when He restored His people.
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். எசேக்கியேல் 36:26 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. எசேக்கியேல் 1:3 (தமிழ் வேதாகமம்)
அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான், அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள், இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன். எசேக்கியேல் 24:24 (தமிழ் வேதாகமம்)
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். எசேக்கியேல் 36:26 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அவர் நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப்பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். எசேக்கியேல் 37:4-5 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Buzi
- Spouse(s)
- Unnamed wife, who died during his ministry
His wife's death was a sign to Israel (Ezekiel 24:16-18).