உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Hadassah
பெயரின் பொருள்
Star (Hadassah: myrtle)
பங்கு
Jewish queen of Persia who saved her people
எப்போது
c. 480 BC (reign of Ahasuerus)

அவர்கள் செய்தது

An orphan raised by her cousin Mordecai, she was made queen. When Haman plotted to destroy the Jews, she risked her life to go before the king, saying 'if I perish, I perish.'

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God placed her in the kingdom 'for such a time as this' to preserve His people, and through them the promise of the Messiah.

நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். எஸ்தர் 4:14 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான். அவளுக்குத் தாய்தகப்பனில்லை. அந்தப் பெண் ,தியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள். அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மெர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான். எஸ்தர் 2:7 (தமிழ் வேதாகமம்)
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான். சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது. ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரியாக்கினாள். எஸ்தர் 2:17 (தமிழ் வேதாகமம்)
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள். நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். எஸ்தர் 4:14 (தமிழ் வேதாகமம்)
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். எஸ்தர் 4:16 (தமிழ் வேதாகமம்)
பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில் பேசி, அவன் பாதங்களில் விழுந்து, அழுது ஆகாகியனாகிய ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள். எஸ்தர் 8:3 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Abihail
Spouse(s)
Ahasuerus
Brothers / sisters
Mordecai (cousin)

Mordecai took her as his own daughter when her parents died (Esther 2:7).

பலங்கள், தோல்விகள், பாடங்கள், உறவு வரைபடத்துடன் விரிவான கதாபாத்திர ஆய்வு:

கதாபாத்திர ஆய்வைத் திற