Esau
Gentile Edomite (father of Edom); son of Isaac · Creation & Patriarchs · Old Testament
- வேறு பெயர்
- Edom
- பெயரின் பொருள்
- Hairy
- பங்கு
- Elder twin of Jacob; father of the Edomites
- எப்போது
- c. 1900 BC (traditional)
அவர்கள் செய்தது
A cunning hunter who sold his birthright to Jacob for a meal and later lost his father's blessing. Years later he ran to meet Jacob, embraced him and wept.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
He warns against despising spiritual blessings (Hebrews 12:16). Yet God told Israel not to abhor an Edomite, 'for he is thy brother' (Deuteronomy 23:7).
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். இருவரும் அழுதார்கள். ஆதியாகமம் 33:4 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான். ஆதியாகமம் 25:25 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான். அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான். ஆதியாகமம் 25:34 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். இருவரும் அழுதார்கள். ஆதியாகமம் 33:4 (தமிழ் வேதாகமம்)
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான். ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர். ஆதியாகமம் 36:8 (தமிழ் வேதாகமம்)
ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன், எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். உபாகமம் 23:7 (தமிழ் வேதாகமம்)
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். எபிரேயர் 12:16 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Isaac
- Mother
- Rebekah
- Spouse(s)
- Judith, Bashemath, Mahalath; also listed as Adah and Aholibamah
- குழந்தைகள்
- Eliphaz, Reuel, Jeush, Jaalam, Korah
- Brothers / sisters
- Jacob (twin)
His wives are listed in Genesis 26:34, 28:9 and 36:2-3.