Dorcas
இஸ்ரவேலர் / யூதர் Jewish disciple at Joppa · Early Church · New Testament
- வேறு பெயர்
- Tabitha
- பெயரின் பொருள்
- 'gazelle' (Tabitha in Aramaic, Dorcas in Greek, Acts 9:36)
- பங்கு
- Disciple full of good works, raised from the dead through Peter
- எப்போது
- c. AD 35-40
அவர்கள் செய்தது
Known for her good works and almsdeeds, she made coats and garments for the widows; when she died, Peter prayed and she was raised to life.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Her loving service is a model for the church, and her raising led many in Joppa to believe in the Lord.
யோப்பா பட்டணத்தில் கிரேக்கப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்: அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். அப்போஸ்தலர் 9:36 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
யோப்பா பட்டணத்தில் கிரேக்கப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்: அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். அப்போஸ்தலர் 9:36 (தமிழ் வேதாகமம்)
பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். அப்போஸ்தலர் 9:39 (தமிழ் வேதாகமம்)
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான். இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். அப்போஸ்தலர் 9:40-42 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
இந்த நபரின் குடும்பத்தைப் பற்றி வேதம் சிறிதளவே பதிவு செய்கிறது.