Delilah
Gentile Valley of Sorek; commonly regarded as a Philistine (the text does not state) · Conquest & Judges · Old Testament
- பெயரின் பொருள்
- Delicate (commonly given)
- பங்கு
- Woman who betrayed Samson
- எப்போது
- The days of the judges
அவர்கள் செய்தது
Loved by Samson, she was paid by the lords of the Philistines to learn the secret of his strength. She pressed him daily until he told her, and had his hair shaved.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
Her story warns of the danger of compromise and of love for money; yet God still worked through Samson's fall to judge the Philistines.
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். நியாயாதிபதிகள் 16:4 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய், நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்தகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள். அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். நியாயாதிபதிகள் 16:4-5 (தமிழ் வேதாகமம்)
இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை. நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன். என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னைவிட்டுப்போம். அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். நியாயாதிபதிகள் 16:16-17 (தமிழ் வேதாகமம்)
அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள். அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள். அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. நியாயாதிபதிகள் 16:18-19 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
இந்த நபரின் குடும்பத்தைப் பற்றி வேதம் சிறிதளவே பதிவு செய்கிறது.