Cornelius
Gentile Roman (centurion of the Italian band) · Early Church · New Testament
- பங்கு
- Roman centurion; first Gentile convert baptised by Peter
- எப்போது
- c. AD 40
அவர்கள் செய்தது
A devout God-fearing soldier at Caesarea who, after a vision, sent for Peter; the Holy Spirit fell on his household as Peter preached.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His conversion showed that God is no respecter of persons and opened the church to the Gentiles.
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், அப்போஸ்தலர் 10:34 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். அப்போஸ்தலர் 10:1-2 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப்பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். அப்போஸ்தலர் 10:34-35 (தமிழ் வேதாகமம்)
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்பொழுது பேதுரு நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள். அப்போஸ்தலர் 10:44-48 (தமிழ் வேதாகமம்)
இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திருப்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். அப்போஸ்தலர் 11:18 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
His household and close friends believed and were baptised with him (Acts 10:24, 44-48).