Boaz
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Judah (Bethlehem) · Conquest & Judges · Old Testament
- வேறு பெயர்
- Booz
- பெயரின் பொருள்
- In him is strength (commonly given)
- பங்கு
- Kinsman-redeemer who married Ruth
- எப்போது
- The days of the judges
அவர்கள் செய்தது
A mighty man of wealth who showed kindness to Ruth as she gleaned. At the gate he redeemed Elimelech's land and took Ruth as his wife.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
As kinsman-redeemer he is a picture of Christ, who redeems and receives those from the nations. He is an ancestor of David and of Jesus.
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். ரூத் 2:12 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். ரூத் 2:1 (தமிழ் வேதாகமம்)
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். ரூத் 2:12 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி. இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன். அதற்கு நீங்கள் இன்றைதினம் நீங்கள் சாட்சி என்றான். ரூத் 4:9-10 (தமிழ் வேதாகமம்)
போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினாள். அவள் அவனுக்கு மனைவியானாள். அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார். ரூத் 4:13 (தமிழ் வேதாகமம்)
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்: போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்: ஓபேத் ஈசாயை பெற்றான்: மத்தேயு 1:5 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Salmon
- Mother
- Rahab
- Spouse(s)
- ரூத்
- குழந்தைகள்
- Obed
A kinsman of Elimelech (Ruth 2:1); Matthew 1:5 names his parents.