உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
வேறு பெயர்
Ben-oni
பெயரின் பொருள்
Son of the right hand
பங்கு
Youngest son of Jacob
எப்போது
c. 1900 BC (traditional)

அவர்கள் செய்தது

Born near Bethlehem as his mother Rachel died; she named him Ben-oni, but Jacob called him Benjamin. Joseph tested his brothers through Benjamin and then wept over him.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His tribe stayed with Judah and produced King Saul, Mordecai and the apostle Paul.

மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள். அவன் தகப்பனோ, அவனுக்கு பென்ஜமீன் என்று பேரிட்டான். ஆதியாகமம் 35:18 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள். அவன் தகப்பனோ, அவனுக்கு பென்ஜமீன் என்று பேரிட்டான். ஆதியாகமம் 35:18 (தமிழ் வேதாகமம்)
அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான். ஆதியாகமம் 43:29 (தமிழ் வேதாகமம்)
தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். ஆதியாகமம் 45:14 (தமிழ் வேதாகமம்)
பென்யமீன் பீறுகிற ஓநாய். காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். ஆதியாகமம் 49:27 (தமிழ் வேதாகமம்)
நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்: பிலிப்பியர் 3:5 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Jacob
Mother
Rachel
குழந்தைகள்
Belah, Becher, Ashbel and others
Brothers / sisters
Joseph; half-brothers Reuben, Simeon, Levi, Judah, Dan, Naphtali, Gad, Asher, Issachar, Zebulun; half-sister Dinah

His ten sons are listed in Genesis 46:21.