உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பங்கு
Last king of Babylon in the book of Daniel
எப்போது
c. 539 BC (fall of Babylon)

அவர்கள் செய்தது

Made a great feast and drank from the vessels taken from God's temple. A hand wrote on the wall, Daniel interpreted it, and that night he was slain.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His fall shows that God weighs the proud and that kingdoms rise and fall at His word.

அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். தானியேல் 5:30 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான். தானியேல் 5:1 (தமிழ் வேதாகமம்)
அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரில் எழுதிற்று. எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான். தானியேல் 5:5 (தமிழ் வேதாகமம்)
அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர். அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவகைளில் திராட்சரசம் குடித்தீர்கள். இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர்கள். தானியேல் 5:22-23 (தமிழ் வேதாகமம்)
அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். தானியேல் 5:30 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Nebuchadnezzar is called his father in Daniel 5:2.