உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பங்கு
Soothsayer hired to curse Israel
எப்போது
End of the wilderness journey

அவர்கள் செய்தது

Hired by Balak king of Moab to curse Israel, he was rebuked by his ass and by the angel of the LORD. He could speak only what God gave him and blessed Israel instead, foretelling 'a Star out of Jacob'.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

God turned the curse into a blessing (Deuteronomy 23:5) and even used a Gentile prophet to foretell a coming King. The New Testament warns against his love of reward.

அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல, அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். எண்ணாகமம் 24:17 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது, அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள். எண்ணாகமம் 22:5 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார், வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். எண்ணாகமம் 22:31 (தமிழ் வேதாகமம்)
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல, அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல, ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல், இஸ்ரவேலிலிருந்து எழும்பும், அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். எண்ணாகமம் 24:17 (தமிழ் வேதாகமம்)
உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு அசீர்வாதமாக மாறப்பண்ணினார். உபாகமம் 23:5 (தமிழ் வேதாகமம்)
செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்: அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, 2 பேதுரு 2:15 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father
Beor

Slain with the kings of Midian (Numbers 31:8).