Asenath
Gentile Egyptian · Creation & Patriarchs · Old Testament
- பங்கு
- Egyptian wife of Joseph
- எப்போது
- c. 1900 BC (traditional)
அவர்கள் செய்தது
Daughter of Potipherah priest of On, given to Joseph as wife by Pharaoh. She bore Manasseh and Ephraim before the famine.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
An Egyptian woman became the mother of two tribes of Israel, a sign of Gentiles being woven into God's people.
பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள். அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள். ஆதியாகமம் 41:50 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பேரையிட்டு, ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய யோத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். ஆதியாகமம் 41:45 (தமிழ் வேதாகமம்)
பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள். அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள். யோசேப்பு என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனக்கு மனாசே என்று பேரிட்டான். நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். ஆதியாகமம் 41:50-52 (தமிழ் வேதாகமம்)
யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்ராயீமும் பிறந்தார்கள். அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள். ஆதியாகமம் 46:20 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Poti-pherah, priest of On
- Spouse(s)
- Joseph
- குழந்தைகள்
- Manasseh, Ephraim