உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை
பங்கு
Former high priest who first questioned Jesus
எப்போது
c. AD 30-33

அவர்கள் செய்தது

Jesus was led first to Annas, who sent him bound to Caiaphas; Annas was later among the rulers who questioned Peter and John.

இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்

His part in the trials shows how the religious leaders rejected their Messiah, yet God used even their opposition to fulfil his plan.

முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்: அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். யோவான் 18:13 (தமிழ் வேதாகமம்)

வேதக் குறிப்புகள்

அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. லூக்கா 3:2 (தமிழ் வேதாகமம்)
முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்: அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். யோவான் 18:13 (தமிழ் வேதாகமம்)
பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான். யோவான் 18:24 (தமிழ் வேதாகமம்)
பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அப்போஸ்தலர் 4:6 (தமிழ் வேதாகமம்)

குடும்பம்

Father-in-law of Caiaphas (John 18:13).