Ahasuerus
Gentile Persian · Exile & Return · Old Testament
- பங்கு
- King of Persia; husband of Esther
- எப்போது
- c. 486-465 BC (commonly identified with Xerxes I)
அவர்கள் செய்தது
Reigned from India to Ethiopia over 127 provinces. He made Esther queen, was persuaded by Haman to decree the Jews' destruction, and then allowed the Jews to defend themselves.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God worked through a Gentile king's court, without His name being mentioned in the book of Esther, to preserve His people.
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான். சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது. ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரியாக்கினாள். எஸ்தர் 2:17 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களில் சம்பவித்ததாவது எஸ்தர் 1:1 (தமிழ் வேதாகமம்)
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான். சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது. ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரியாக்கினாள். எஸ்தர் 2:17 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன். அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியால் அவனை மரத்தில் தூக்கிப்போட்டார்கள். இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள். ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான். எஸ்தர் 8:7-8 (தமிழ் வேதாகமம்)
ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். எஸ்தர் 10:1 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- Vashti (deposed), Esther