Aaron
இஸ்ரவேலர் / யூதர் Hebrew, tribe of Levi · Exodus & Wilderness · Old Testament
- பங்கு
- First high priest of Israel; spokesman for Moses
- எப்போது
- c. 1500-1400 BC (traditional)
அவர்கள் செய்தது
Spoke for Moses before Pharaoh and was consecrated as high priest. He failed when he made the golden calf, but God confirmed his priesthood when his rod budded.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His priesthood taught Israel the way of atonement and blessing, and points to Christ, the greater High Priest (Hebrews 5:4-5).
உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. யாத்திராகமம் 28:1 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபம்மூண்டவராகி லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன். அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டுவருகிறான். உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும். யாத்திராகமம் 4:14 (தமிழ் வேதாகமம்)
உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. யாத்திராகமம் 28:1 (தமிழ் வேதாகமம்)
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால் நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. எண்ணாகமம் 6:23-26 (தமிழ் வேதாகமம்)
மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது, அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. எண்ணாகமம் 17:8 (தமிழ் வேதாகமம்)
மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. எபிரேயர் 5:4 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Father
- Amram
- Mother
- Jochebed
- Spouse(s)
- Elisheba
- குழந்தைகள்
- Nadab, Abihu, Eleazar, Ithamar
- Brothers / sisters
- Moses, Miriam
Died on mount Hor (Numbers 20:28).