Hosea 8 text
1உன் வாயிலே எக்காளத்தை வை, அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரொகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு பறந்து வருகிறான்.
2எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள்.
3ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள், சத்துரு அவர்களைத் தொடருவான்.
4அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல, அதிபதிகளை வைத்துக் கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன், அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள்.
5சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது, என் கோபம் அவர்கள்மேல் மூண்டது, எதுவரைக்கும் சுத்தாங்கம் அடைய மாட்டாதிருப்பார்கள்.
6ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும்.
7என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.
8எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப் போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது, என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
9என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன், எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன், ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்,நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர், ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்.
10அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள், அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார், அவர் கெர்ச்சிக்கும் போது அவர்கள் சந்ததியார் மேற்குத் திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.
11எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும்,அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள், அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12எப்பிராயீமர் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள், யூதாவோ வெனில் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாய் இருக்கிறான்.
13They sacrifice flesh for the sacrifices of mine offerings, and eat it; but the LORD accepteth them not; now will he remember their iniquity, and visit their sins: they shall return to Egypt.
14For Israel hath forgotten his Maker, and buildeth temples; and Judah hath multiplied fenced cities: but I will send a fire upon his cities, and it shall devour the palaces thereof.
வேதவசனம்: தமிழ் வேதாகமம் (O.V.).