உலகத்திற்காக ஜெபிக்கிறோம் · சிலுவையின் நம்பிக்கையையும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் பகிர்ந்துகொள்கிறோம் English தமிழ் ஜெபக் கோரிக்கை காணிக்கை

The Holy One would not see corruption.

Peter preached this psalm as fulfilled in the resurrection of Jesus.

வேதவசனங்கள் சொல்வது

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்: உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். சங்கீதம் 16:10 · TAOV
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்: இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அப்போஸ்தலர் 2:31-32 · TAOV