Pontius Pilate
Gentile Roman; governor of Judaea · Life of Christ · New Testament
- வேறு பெயர்
- Pilate
- பங்கு
- Roman governor who sentenced Jesus to be crucified
- எப்போது
- governor c. AD 26-36
அவர்கள் செய்தது
He examined Jesus and found no fault in him, yet, pressed by the crowd, released Barabbas, washed his hands before the people and delivered Jesus to be crucified, writing over the cross 'Jesus of Nazareth the King of the Jews'.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
His name is fixed in history as the ruler under whom Christ suffered; his verdict of 'no fault' witnesses to Jesus' innocence as the spotless sacrifice.
அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். லூக்கா 23:4 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், லூக்கா 3:1 (தமிழ் வேதாகமம்)
அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்: அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். மத்தேயு 27:19 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். லூக்கா 23:4 (தமிழ் வேதாகமம்)
கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும் இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். மத்தேயு 27:24-26 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்: சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்: சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். அதற்குப் பிலாத்து சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். யோவான் 18:37-38 (தமிழ் வேதாகமம்)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு, 1 தீமோத்தேயு 6:13 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
- Spouse(s)
- His wife (unnamed) warned him because of a dream (Matthew 27:19)