Nebuchadnezzar
Gentile Babylonian · Exile & Return · Old Testament
- வேறு பெயர்
- Nebuchadrezzar
- பங்கு
- King of Babylon who destroyed Jerusalem
- எப்போது
- c. 605-562 BC
அவர்கள் செய்தது
Took Daniel and others captive, destroyed Jerusalem and the temple, and set up a golden image. After God humbled him for his pride, he praised the King of heaven.
இது ஏன் முக்கியம்: அவர்களுடைய பங்கின் நோக்கம்
God called him 'my servant' to carry out judgment (Jeremiah 27:6), and his confession shows that the Most High rules in the kingdom of men.
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன். அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான் தானியேல் 4:37 (தமிழ் வேதாகமம்)
வேதக் குறிப்புகள்
ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான். 2 இராஜாக்கள் 25:8-9 (தமிழ் வேதாகமம்)
இப்பொழுதும் நான் இந்தத் தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன், அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன். எரேமியா 27:6 (தமிழ் வேதாகமம்)
ராஜா தானியேலை நோக்கி நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். தானியேல் 2:47 (தமிழ் வேதாகமம்)
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். தானியேல் 3:28 (தமிழ் வேதாகமம்)
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன். அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள். அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான் தானியேல் 4:37 (தமிழ் வேதாகமம்)
குடும்பம்
Belshazzar is spoken of as his son in Daniel 5:2.